குடிநீர் குழாயில் சாயக்கழிவு நீர்… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
திருப்பூர் பாளையக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடிநீர் குழாயில் சாயக்கழிவு கலந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு...





