தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றம்… மீண்டும் அமைச்சரானார் பொன்முடி..!
தமிழ்நாடு அமைச்சரவையில், அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவி ஏற்க இருக்கிறார். அதற்கான அழைப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து...





