இசையில் அரசியலைக் கலக்க வேண்டாம் – முதலமைச்சர்
’சங்கீத கலாநிதி’ விருது தேர்வாகியுள்ள இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மத நல்லிணக்கத்தையும்...





