நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் காட்டம்!
ஆள்மாறாட்டம் செய்த நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ இடம் வழங்கும் கொடூரத்தையும் தொடங்க விடக்கூடாது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து...





