இறந்த மனைவியின் சடலத்துடன் மதுக்கடைக்கு எதிராக 4 மணி நேரம் போராடிய மருத்துவர்..
கோவை மாவட்டம் கணுவாய் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ்.இயற்கை ஆர்வலரான இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்.சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பிரபலமான இவர் மக்களுக்கு சேவை...





