நோயாளிகளை கடத்தியதாக மருத்துவர் மீது புகார்! புகார் அளித்த பெண்ணுக்கு எதிராக மருத்துவர் தீட்டிய சதி!
தமிழகத்தில் கொரொனா நோய் எந்த அளவிற்கு வேகமாக பரவுகிறதோ அதே அளவுக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கொரொனா நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவது அதிகரித்து வருகிறது. நமது அரசு...





