கொரொனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் ரத்ததானம் செய்யக்கூடாது..!
கொரொனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் ரத்ததானம் செய்யக்கூடாது என தேசிய ரத்தப் பரிமாற்றம் கவுன்சில் தெரிவித்துள்ளது. பெருந்தொற்றுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு அனுமதியை...





