குழந்தைகளை தனியாக நீர்நிலைகளில் குளிக்க அனுமதிக்காதீர்
நீர் நிலைகளில் பொதுப்பணித் துறையினரால் அதிகம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் குளிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் திருவாரூர் மாவட்டத்தில்...





