குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்..! சபாநாயகரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு!!
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த...





