திருப்போரூர் துப்பாக்கிசூடு சம்பவத்தில் திமுக எம்எல்ஏவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்..!
திருப்போரூர் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ இதயவர்மனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார், முன்னதாக இதய வர்மனை கைது செய்த...






