கொரோனா : ரேபிட் டெஸ்ட் கருவிகள் எவ்வளவு வாங்கப்பட்டது..? என்ன விலை..? வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்..! மு.க.ஸ்டாலின் அடுத்த அஸ்திரம்!!
கொரோனா பரிசோதனையை துரிதப்பித்த தமிழகத்திற்கு வாங்கப்பட்டுள்ள ரேபிட் டெஸ்ட் கருவிகள் எவ்வளவு? அவற்றின் விலை என்ன? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை, திமுக...





