இராமநாதபுரத்தில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
தமிழக சட்டப்பேரவையில் அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அனைத்து கட்சிக் கூட்டத்தில் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவரான ஜான்பாண்டியன் பெயரை,திமுக, தலைவர்...






