மு.க.ஸ்டாலின் தலைமையில் 27-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்..! அரசின் கொரோனா பேரிடர் கால மோசடி குறித்து விவாதிக்க முடிவு!!
மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 27-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் தோல்வி...





