கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் எந்த விதமான விதிமீறலுக்கும் இடம் தராமல், நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் – மாவட்ட ஆட்சியர் ராசாமணி
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்ட 10 அ.தி.மு.க-வினரும், 5 தி.மு.க-வினரும், 2 பா.ஜ.க-வினரும் வெற்றி பெற்றனர். கோவை மாவட்ட ஆட்சியர்...





