உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் மரக்கன்றுகளை நடவு செய்தார்!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் , இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்டு உள்ள கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி...





