இன்று முதல் மாவட்ட எல்லை மூடல்! போக்குவரத்துக்கு இ – பாஸ் கட்டாயம்!
மாவட்ட எல்லைகள் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர்களுடன் நடந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி மாவட்டம் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறார். கொரொனா பரவலை தடுக்கும்...





