காளையார்கோவில் மே 20பெரியகண்ணணூர் கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு எட்டு வகையான காய்கறிகள் மாநில மாணவரணி துணைச் செயலாளர் விஎம்.ஆசைத்தம்பி வழங்கினார்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோயால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவுவால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியகண்ணனூர கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாமல் பொதுமக்கள்அவதிபட்டு...





