பாலியல் புகார் விசாரணைக்காக இயக்குனர் அனுராக் கஷ்யப் ஆஜராகியுள்ளார்..!
பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக இயக்குனர் அனுராக் கஷ்யப் மும்பை வெர்சோவாவில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்காநொடிகள்...





