மயானம் விவகாரம் தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகம் முழுவதும் பட்டியல் இனத்தவர்க்கான மயானங்கள் மற்றும் அந்த மையங்களுக்கு செல்லும் சாலைகள் குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில...





