சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்..!
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம்பிடித்த விசிக நிர்வாகி தாக்கப்பட்டதாக...





