படப்பிடிப்பு நடத்துவதில் சிரமம்: பிரியங்கா சோப்ரா இன்ஸ்டா பதிவு
டெல்லியில் காற்று மாசுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடத்த மிகவும் சிரமம் ஏற்பட்டதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பிரியங்கா சோப்ரா நடிக்கும் தி வொய்ட்...





