திருப்பூரில் மது போதையில் இருந்ததுடன் கத்தி வைத்திருந்த இளைஞர்களுக்கு தர்மஅடி..!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மதுபோதையில் பட்டன் கத்தியுடன் இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த 3 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம்...






