குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம்..!
திருவள்ளூர் அருகே குளத்தில் உயிரிழந்த ஐந்து பெண்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முகஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர்...





