டெங்கு காய்ச்சல்: சென்னை பெரம்பூரில் சிறுவன் உயிரிழப்பு
டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னை பெரம்பூரில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் பல்வேறு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை பெரம்பூரில் குணசேகரன் என்பவரது மகன்கள்...





