ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பில் மகிழ்ச்சி : தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்!!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை...






