பிரதமர் மோடியுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு..! வன்முறைக்கு காரணமானவர்களை தண்டிக்க வலியுறுத்தல்!!
பிரதமர் மோடியை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கலவரத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். டெல்லி...





