விமானங்கள் புறப்படுவதில் தாமதம்.. அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்..!
மோசமான வானிலை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு வருகை தாமதமானதால் பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சின் உள்ளிட்ட ஆறு...





