நெருங்கும் தீபாவளி…! எட்டயபுரம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் 4 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடந்துள்ளது. எட்டையபுரத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தை...





