திருமணத்தை மீறிய உறவு மாமனார் மாமியாருக்கு தெரிந்ததால் மருமகளின் சதி திட்டம்..!
திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததால் விஷம் வைத்து மாமனார், மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் வேல்முருகன். ...





