மது அருந்திய தந்தையால் மகள் தீக்குளித்த சம்பவம்!
மதுரை அலங்காநல்லூரில் தந்தை மது அறிந்திருந்ததால் மகள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயக்கர் பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சிவகுமரன் மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து...






