இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… கடந்த 24 மணி நேரத்தில் 63,509 தொற்று… 630 பேர் உயிரிழப்பு..!
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் ஜூலை மாதம் முதல்...






