சமைத்துக் கொண்டிருந்த போது சிலிண்டர் வெடித்து மூதாட்டி பலி!
சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்தார். கோடம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்வதி அம்மாள் என்பவரின் வீடு அமைந்துள்ளது. ...





