மீன் கடையை இடமாற்றம் செய்த சுகாதார ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளராக இருப்பவர் நா.வெங்கடாசலம் ஆவார். இவர் 10.5.2020 மதிய உணவிற்காக செல்லும்போது மீன் கடைகாரர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம்...






