ஊரடங்கில் கூடுதல் தளர்வு : ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி..! வாடிக்கையாளர்கள் வராததால் உரிமையாளர்கள் அதிர்ச்சி!!
ஊரடங்கில் கூடுதல் தளர்வாக ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஹோட்டல்களிலும் இன்று மேஜைகள் போடப்பட்டு தயார் நிலையில் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் வராததால்...





