தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு..!
தமிழ்நாட்டில் கொரொனா அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் கூடுதல் தளர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்...





