விஜய் அரசை புகழ்ந்த விமர்சகர் – கமெண்டில் வந்து எச்சரிக்கை கொடுத்த உதயநிதி
திரைப்பட விமர்சகரும் பத்திரிகையாளருமான ராஜசேகர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றும், அதற்கு தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலடியும் இணையத்தில் பெரும்...





