தூத்துக்குடி மாவட்டத்தில் கொரொனா வைரசுக்கு மருத்துவ பணியாளர் பலி!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போல்டன்புரம் பகுதியை சேர்ந்த டெல்சி என்பவர் கொரொனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர்...






