கொரோனா குறித்து வதந்தி பரப்பிய 27 பேர் கைது.வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் — மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா எச்சரிக்கை !!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்...





