தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..! அமெரிக்காவிலிருந்து வந்த 15 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை!!
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அரசு ராஜீவ்காந்தி...





