திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சம்; இன்று ஒரே நாளில் 1561 போருக்கு கொரோனா தொற்று உறுதி ! 3 பேர் பலி!!
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39ஆயிரத்து 37...





