கொரொனா தொற்று உறுதியான நபர் பேருந்தில் பயணித்ததால் பயணிகள் ஓட்டம்!
கடலூர் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு கொரொனா உறுதியானதால் சக பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி...