கொரோனா வைரஸ்: தாய்லாந்து, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளையும் பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவு
சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம்...





