கொரொனாவுக்கு மலேரியா மருந்து பலன் தராது…ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும்!
கொரொனா நோயாளிகளுக்கு மலேரியா எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தால் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க இதயநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மருத்துவ பல்கலைகழகம் மற்றும்...





