தமிழகத்தில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது!
இன்று மட்டும் தமிழகத்தில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 385 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 309 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....





