சென்னையில் கோர தாண்டவமாடி வரும் கொரோனா: இன்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 669 பேரில் “சென்னையில் மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று!”
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதில் சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா...






