தமிழகத்தில் கொரொனா பாதிப்பு 3,000 ஐ கடந்துள்ளது!
தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,000 த்தை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 2,757 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக உள்ளது....





