தமிழகத்திலும் கொரானோ பாதிப்பு உறுதி..! ஓமனில் இருந்து வந்த தமிழருக்கு தீவிர சிகிச்சை!!
ஓமனில் இருந்து சென்னை வந்த தமிழர் ஒருவருக்கு கொரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து...





