கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா கிருமி அழியாது-WHO உலக சுகாதார அமைப்பு தகவல்!
கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா கிருமி அழியாது-WHO உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தெருக்கள் அல்லது சந்தைகளில் கிருமிநாசினி...





