இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை எட்டுகிறது..! 6 மாநிலங்களில் ஆயிரத்தை கடந்தது..! பலியும் 486 ஆனது!!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பும் 486 ஆக அதிகரித்துள்ளது. 6 மாநிலங்களில் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தொற்றுக்கு உலக...






