தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5928 பேருக்கு தொற்று பாதிப்பு..! உயிரிழந்தோர் 96 பேர்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில்...





